யாழ் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா மாணவர்கள் ஒன்று கூடல்14.10.17
யாழ் வடமாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் யாழ் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக செயலாற்றி வருகிறது அங்கே புத்துார்,வாதரவத்தை. சிறுப்பிட்டி,நவற்கிரி. ஈவினை .அச்செளு ஆவரங்கால், அச்சுவேலி, நீர்வேலி கோப்பாய். என்று பல…
ஜெயந்திநகர் பிரதேசத்தில் பூசாரியிடம் சென்றவர் இரத்தம் கக்கி பலி!
ஆவலயப் பூசகரிடம் கடன்சுமை என சென்ற ஒருவர் பூசாரி கொடுத்த மருந்தை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.இந்த சம்பவம் தொடர்பில்…
செல்வசந்நிதி முருகன் ஆலயத்தேர்த்திருவிழா .05.09.17
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முதல் முருகப்பெருமானுக்கு காலை விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், சந்நிதி வேற்பெருமான், ஆறுமுக சுவாமி ஆகிய…