• Do. Mai 26th, 2022

Angesagt

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தியாகராஜா.23.05.22

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)தம்பதியினரின். திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடினார்கள் காணும் தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா…

இலங்கைப் பெண் அவுஸ்திரேலியா தேர்தலில் அசத்தல் வெற்றி

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக கூறப்படுகிறது. வில்ஸ் பகுதியில் கசாண்ட்ரா பெர்னாண்டோ போட்டியிடுகிறார். அவர்…

நாட்டில் இணையத்தில் வைரல் ஆகும் இளைஞரின் பதிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியான நிலையே உள்லூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை தற்போது பேசுபொருளாகியுள்ளது.மக்கள் அன்றாடம் நீண்டவரிசையின் நின்று பொருகளுக்காக. காத்திருக்கும் அவலநிலையும் தோன்றியுள்ளது. எரிபொருள் முதல் அத்தியாவசிய உணவுகளை பெறுவதற்காகவும் இலங்கை மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.…

கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானத்தில் பரபரப்பு

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. 153 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் இன்று அதிகாலை…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வட்டிவிகிதத் தகவல்

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாணயச் சபை, வங்கியின் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் மற்றும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 13.50 வீதம்…

நாட்டில் 2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு அறிவிப்பு

நாட்டில் 2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் (2022) தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்து விதிக்கப்பட்ட காலக்கெடு மே 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண…

நாட்டில் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நள்ளிரவு முதல் தடை

இலங்கையில்  க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் .17-05-2022. இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படவுள்ளன. இந்த நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.…

நாட்டில் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 02ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும்…

பவள பாறைகளும், சாமி சிலைகளும் ராமேஸ்வரக் கடலில் தெரிந்தன

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் நீர் உள்வாங்கிய நிலையில் கடலில் உள்ள பவள பாறைகளும், சாமி சிலைகளும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் 14-06-2022.அன்று…